• Menu

    God's Own Blog

  • Go
    Home » Unlabelled » அட்சய திருதியை (09/05/2016) நாளின் சிறப்புக்கள்..!

    அட்சய திருதியை (09/05/2016) நாளின் சிறப்புக்கள்..!


    1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!
    2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!
    3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!
    4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!
    5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!
    6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!
    7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!
    8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!
    9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.
    10.இந்நாளில் தான,தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும்.
    தங்கமோ,நகையோ வாங்க சொல்லி இந்து தர்மம் கூறவில்லை.இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Jazz
    Add Comment
    Wednesday, 15 November 2023

    facebook

    twitter

    google+

    fb share

    About Jazz

    Related Posts
    ☺ Next Post >

    Powered by Blogger.

    Social Share

    Weekly Posts

    • சுபம் லாபம்... सुबमं लाब
    • Goddess Lakshmi and Amman
    • Pillayar with Lakshmi and Saraswathi
    • Good morning Sivan
    • Ganpathi
    • Siva Asthiram
    • Krishna Holi
    • Naaradhar Maamuni wallpaper
    • தியானத்தில் சிவன்
    • सीवा़य नमहे।

    Like us On Facebook

    Blog Archive

    • ▼  2023 (2)
      • ▼  November (2)
        • அட்சய திருதியை (09/05/2016) நாளின் சிறப்புக்கள்..!
        • மாதா வீணாபாணி
    • ►  2016 (219)
      • ►  April (18)
      • ►  March (201)

    Copyright God's Own Blog 2014 . Template Created by