
1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!
2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!
3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!
4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!
5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!
6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!
7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!
8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!
9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.
10.இந்நாளில் தான,தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும்.
தங்கமோ,நகையோ வாங்க சொல்லி இந்து தர்மம் கூறவில்லை.இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Jazz
Wednesday, 15 November 2023
Related Posts